இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகத்துறை பணிப்பாளராகவும், முஸ்லிம் சேவை பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவருடன் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜாபீர், ஜெகன்மோகன், திருமதி யோகராஜன், சந்திரகாந்தன் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களே படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த வாகனத்துடன் லொறி ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment