எம்மைப்பற்றி



அளவற்ற அருளாளன், அளவிடமுடியா அன்பாளன், அல்லாஹ்வின் அழகுநாமம் கூறி ஆரம்பிக்கிறோம்.............



இத்தளம் எந்த ஒரு அமைப்பு, குழுமம் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. இவைகளின் பொருளாதார உதவியின் கீழ் நடைபெறும் தளமும் அல்ல.

செய்திகளில் நம்பகத்தன்மை, தனித்துவம், ஊடகவியல் ஒழுக்கம் ஆகிய உயர் பண்புகளை கடந்த 10 மாதங்களாக யாழ். முஸ்லிம் மீடியா வலைத்தளம் மூலம் பேணிய நாம் அதே பண்புகளை யாழ். முஸ்லிம் இன்போ  இணையத்திலும் தொடர்ந்துபேண உறுதி பூண்டுள்ளோம்.



இலங்கை முஸ்லிம்கள் குறித்த செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விவகாரங்களை உலகுக்கு விரிவாக அறியப்படுத்துவதுடன், உலக நிலவரங்களை இலங்கையர்களுக்கு அறியப்படுத்தும் குரலாக விளங்குவதும் எமது நோக்கமாகும்.


சமூக ,கல்வி நோக்கத்திற்காக jaffnamusliminfo.blogspot.com  கட்டுரைகளை பிரிண்ட் மற்றும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதனை மறுவெளியீடு செய்ய அதனை எழுதிய ஆசிரியரிடமோ அல்லது அக்கட்டுரையை வெளியிட்ட நிறுவனத்தினரிடமோ அனுமதி பெறவேண்டும்.
இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் கருத்துகளுக்கு, அதனை எழுதிய/பேசிய ஆசிரியரே Or web sites  பொறுப்பாவார்.
உரிய செய்திகளை இணைய பக்க வடிவில் தொகுத்து தருவது மட்டுமே எமது கடமை..
இணையம் தரும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமுதாய இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் செய்திகள் உடனுக்குடன் திரட்டப்படுகின்ற ன.


எனவே எமது இணையத்தில் பதிவு செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக ஏதாவது மனக்குறைகள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அதுபற்றி எம்மோடு தொடர்புகொள்ளுமாறு வாசகர்களாகிய உங்களைக் கோருகிறோம்.


உங்கள் மனக்குறைகள் அல்லது அதிருப்திகள் பற்றி நாம் நிச்சயம் கவனம் செலுத்தி அவற்றை நிறைவுசெய்ய முயற்சி செய்வோமெனவும் உறுதியளிக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

Admin,
JaffnaMuslimInfo,
Jaffna,
Srilanka.

No comments:

Post a Comment