தெற்கு அதிவேக வீதியில் எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் தனியார் பயணிகள் பஸ் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கென இரு தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை நேர அட்டவணையோடு இணைந்து இவ்விரு தனியார் பஸ்களும் தெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment