Sunday, February 12, 2012

மண்ணெண்ணெய் 35 ரூபாவாலும் டீசலின் 31 ரூபாவாலும் பெற்றோல் 12 ரூபாவாலும் அதிகரிப்பு !!



இன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது .

எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment