Thursday, February 16, 2012

“மில்லத் பேஸ்புக்” - முஸ்லிம்களின் முகவரிக்கான இன்னொரு மைல்கள்




பேஸ் புக். உலகை கட்டியாளும் டிஜிட்டல் ஏகாதிபத்தியம். ப்றீமேசனின் முக்கியமான பங்காளி. அமெரிக்க சீ.ஐ.ஏ. இதனை தனது செல்லப்பிள்ளை என பெயரிட்டுள்ளது. எத்தனையோ இஸ்லாமிய போராளிகளை காட்டிக் கொடுத்ததே இந்த பேஸ்புக் தான் .


இப்போது முஸ்லிம்களிற்காக முஸ்லிம்களால் உருவாக்கப்ட்டுள்ளது மில்லத் பேஸ்புக். இதில் முஸ்லிம்கள் இணைந்து கொள்வதன் மூலம் இஸ்லாத்திற்கு முரணாண இணைய நிகழ்வுகளில் இருந்து பெருமளவு தவிர்ந்து கொள்வதுடன் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மையமாக இதனை மாற்றியமைக்கலாம். இங்கே காபிர்களிற்கு எந்த வேலையும் இல்லை. இந்த முயற்சியை பாராட்ட வேண்டும்.  நாம் பயன்படுத்தவும் வேண்டும். தளமுகவரி கீழே. - அபூ மஸ்லமா

http://mymfb.com 

No comments:

Post a Comment