கண்டி கல்வி வலயம்,76 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து இரண்டாமிடத்தையும், கொழும்பு கல்வி வலயம் 75 சதவிதமான மாணவர்கள் சித்தியடைந்து மூன்றாமிடத்தையும் அகில இலங்கை ரீதியாக பெற்றுள்ளது.
மேற்படி மட்டக்களப்பு மத்தி வலயம் , காத்தான்குடி, ஏறாவூர்,கோறளைப்பற்று மேற்கு, கோட்டங்களை உள்ளடக்கி 2007ம் ஆண்டு உருவாக்கப்பட் டு தேசிய ரீதியாக பல சாதணைகளைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment