By editor
அதாவது சிவாஐp, எம்.ஐp.ஆர் காலம்போய் ரஐனி, கமல், காலங்களும் தாண்டி பின்பு விஐய், பரத், சிம்பு, அஐpத் கால சினிமாயுக படக்காட்சிகளை நாம் பார்க்கப் போகின்றோம்.
‘போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலச்சியம் மாறாது” இந்த கூற்றில் நிறைய விடயங்கள் அடங்கியுள்ளன. இப்போராட்டம் எப்படி நடக்கப்போகிறது என்றால்.. போராட்டத்தின் இலச்சியம் என்பது புலம்பெயர் நாடுகளில் புலிகளால் மூளைச்சலவை செய்யபட்டவர்களின் ‘தலைகள்” தான். அந்த தலைகளுக்குள் உள்ளீடு செய்யபபட்ட நிகழ்சி நிரல்;களின் அடிப்படை இலக்கணம் கிட்டதட்ட அப்படியேதான் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தின் வழிமூலம் புதிய இலக்கியங்களை படைக்கப் போகிறார்கள்,
சாதாரணமாக இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால.;. புலியாதரவாளர்களை கொண்டு தலைவர் மரணமடைய முன்பாக ‘சாவிலும் எழுவோம்”, ‘அலைகடல் என எழுவோம்” குதித்து சாவோம், பொங்கி எழுவோம் என்பது போன்ற பெயர்களில் போராட்டம் நடத்தினார்;கள்.
இப்போ ‘உயர்த்தெழுவோம்” என்ற புது பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆக போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற ‘தலைகள்” ஒன்றுதான் ஆனால் அவர்களை கொண்டு செய்யப்படும் போராட்டங்களின் வடிவங்கள் அல்லது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வருடாவருடம் வௌ;வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் போட்ட கோசம் என்னவென்றால் எங்கள் தலைவர் பிரபாகரன்! எங்கள் தலைவர் பிரபாகரன்! என்பது தான்.
இன்றும் பெரும்பாலான புலியாதரவாளர்கள் தலைவர் இறந்து விட்டதாக நம்பவில்லை. தலைவர் கார்த்திகை மாதம் வருவார்; என்கின்ற நினைப்பில் பலர் காலத்தை போக்காட்டுகிறார்கள். ஒரு புலியாதரவாளி எனக்கு சொன்னா தலைவர் மாதிரி ஏழுபேர் இருக்கிறார்களாம் அவர்களில் ஒருவர் தான் இப்போ இறந்திருக்கிறாராம். ஆனால் தலைவர் சாகவில்லையாம் அவருக்கு ஆயுள் 80வயதாம் அதனால் தலைவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறாராம் என்கிறார்;. தலையில் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையாக அவா இப்படி சொல்கிறா. யாமறியோம் பரமபிதாவே. ஒரே மர்மமாகத் தான் இருக்கிறது. இருந்து பார்போம்.
”இந்தக் கதையை கொஞ்சம் கேளுங்கள்… இது கிட்டதட்ட புலிகள் தமிழீழம் அமைத்த கதை மாதிரி தான் ஆனால் உண்மையான கதையாகும்..
”இந்தக் கதையை கொஞ்சம் கேளுங்கள்… இது கிட்டதட்ட புலிகள் தமிழீழம் அமைத்த கதை மாதிரி தான் ஆனால் உண்மையான கதையாகும்..
எனக்கு தெரிந்த ஊர் பொடியன் நல்லாக வேலை செய்து கொண்டு வசதியாக இருந்தவர் திடீர் என்று வேலைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதிய ‘சைனீஸ் உணவகம்” ஒன்றை திறந்தார். இதில் இன்னுமொரு முக்கிய விடயம் அவர் இந்த புதிய தொழிலை ஆரம்பித்த மூட்டம் எங்கள் ஊர்காரர்கள் சிலபேரும் பல கடைகளை புதிதாக தொடங்கினார்கள். வெளிநாடுகளில் இப்போ கடைகள், வீடுகள் போன்றவற்றை வாங்குகின்ற காலகட்டமாகும். அதன் தாக்கமாக கூட பலபேர் இப்பொழுது கடன்பட்டாவது வீடுகள் வாங்க முற்படுகிறார்கள், அதிலும் முக்கியமாக தமிழீழம் கேட்பவர்கள் தான் கூடுதலாக வீடுகள் வாங்கி இந்தநாடுகளில் நிரந்தரமாக தங்க நினைக்கிறார்கள்.
தமிழீழ போராட்டத்துக்கு காசு சேர்த்தவர்கள் எப்பவோ வீடு வாங்கி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம் அவங்கள் தான் தலைவரைவிட புத்திசாலிகள்.
தமிழீழ போராட்டத்துக்கு காசு சேர்த்தவர்கள் எப்பவோ வீடு வாங்கி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம் அவங்கள் தான் தலைவரைவிட புத்திசாலிகள்.
இப்போ நான் சொல்லவந்த கதைக்கு வருகிறேன்..
மேற்படி நான்சொன்ன பேர்வழியானவர், தனது புதிய தொழிலை தொடங்கி தொடக்க விழா வைத்தவுடன், தங்களை பெரியவர்களாக காட்ட முனையும் நபர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாபேரும் ஒன்று கூடி நின்றுபேசி, பற்பல ஊர் கதைகள் பேசி, நான் பெரிது, நீ பெரிது என்றுபேசி தின்று, குடித்து கோலாகலகமாய் கொண்டாடி பின்பு கடைசியில் அவரவர்பாட்டில் கலைந்து போயினர். அந்த விழவில் நமது சண்டியன் பிரபாகரனின் பெருமை பேசியும் அவன் அமைக்கப் போகும் தனித்தமிழீழம் பற்றியும் பேசாதவர்களே கிடையாது.

முதலாளியின் பெயரும், அவரின் தொழில் நிறுவனத்தின் பெயரும் நாம் வாழும் சிற்ரிக்குள் விலாசம் ஆகிவிட்டது. மூன்று மாதத்தின் பின்பு அந்த உணவகம் ஏதோ பிரச்சினையில் பூட்டப்பட்டதாக கேள்விப்பட்டேன். பின்பு அதே மாதத்தில் அவர் 2கடைகளை திறந்திருந்தார். நமது ஊர்காரன் என்ற ரீதியில் அந்த கடைக்கு எதையாவது கொள்வனவு செய்ய வேண்டும் என்பதற்கான நான் அங்கு போய்யிருந்தேன். அங்கே புருசனும், பெண்டாட்டியும் அழகாக, ஆடம்பரமாக நின்றார்கள் அவர்களுடன் பேசுகின்ற போது அவரின் மனைவி என்னைகேட்டார் என்ன அண்ணை, நீங்கள் வந்து கனகாலமாக இருக்கிறீர்கள் கடைகிடை ஒன்றும் போடவில்லையா என்று எனைக்கேட்டா?
நான் சொன்னேன் பேராசை பெரும் தருத்திரம் இருப்பதுவே போதும் என்று நினைத்தால் வாழ்கை சுமாராக போகும் என்றேன். அதற்கு அவா என்னை பார்த்து சொன்னா என்ன அண்ணை வாழ்கை என்றால் ஒரு லுக் இருக்கதானே வேண்டும் என்றும், அப்படி, இப்படி என்று நிறைய கதைகள் சொன்னா. சரி, நீங்கள் சொல்லுவது நியாயம் தான் ஆனால் அதற்கு காசும் இருக்க வேண்டுமல்லவா என்றேன் அவா என்னை பார்த்து சிரித்தா..

எண்ணி இரண்டு மாதங்கள் தான் கடந்த பின்பு இரண்டு கடைகளையும் பூட்டி விட்டார்கள். முதலாளி நடுறோட்டுக்கு வந்து விட்டார். பின்பு அவரைபற்றி பலகதைகள் உலாவ வந்தன மாமனிடம், மச்சானிடம், அண்ணன், தம்பியிடம் என சொந்த பந்தங்களிடம் நிறைய காசு வேண்டி தான் இப்படியான வேலைகளை செய்திருக்கிறார்;.
கிட்டதட்ட 2லச்சம் சுவிஸ் பிறாங்காம். இதில் ஒருவிசயத்தில் அவர் தப்பி விட்டார். எப்படியென்றால் சொந்தபந்தங்களிடம் காசு வாங்கியதால் அவர்கள் வாய்மூடி மௌனமாக திரிகிறார்கள் இருந்தாலும், பலரிடம் வட்டிக்கு காசு வாங்கியதால் ஒன்றுக்கு இரண்டு கார்கள் வைத்திருந்தவர் இப்பொழுது பஸ்சில் ஏறி திரிகிறார். இதில் பலபேருக்கு சந்தோசமான விடயம் என்னவென்றால் பணத்துடன் இருக்கும் பொழுது அவருடைய கதையை கேட்டீர்கள் என்றால் நம்மட சண்டியன் பிரபாகரன் பலமாக இருக்கும் பொழுது என்ன மாதிரி கதைத்தாரோ அதேபாணியில் தான் அவரும் கதைப்பார்.
கடைசியாக நான் அவரை சந்தித்த போது அவர் எனக்கு கூறினார், அண்ணே எங்கட தலைவர் மாதிரி இப்ப வன்னிகாட்டுக்குள் போய் விட்டோம் திரும்பி வருவம், வந்து திரும்பவும் அடிப்பம் என்கிறார். இப்படிதான் பிரபாகரனின் பக்தர்கள் நிறையபேர் சொல்லிக் கொள்கிறார்கள். இவருடைய கதை மாதிரிதான் பிரபாகரன் தமிழீழம் அமைத்த கதையாகும். கார்த்திகை மாதம் பார்போம் தலைவர் காட்டுக்குள் இருந்து வறாரா அல்லது நாட்டுக்குள் இருந்து வறாரா என்பதை..
புலிகளும், புலியாதரவாளர்களும் தான் எப்பொழுதுமே தமிழர்கள் சாகிறார்கள், தமிழர்கள் சாகிறார்கள் என அழுதுகொண்டிருக்கிறார்கள். புலிகளும், புலம்பெயர் புலிப்பினாமிகளும் தமிழர்களுக்காக அழுகிறார்கள் என்றால் தமிழன் செத்தான், தமிழன் செத்துக் கொண்டிருக்கிறான், தமிழன் சாகப்போறான் என்று அர்த்தம் கொள்ள வேண்டியது தான்.
நாம் கடந்துவந்த காலங்களை கொஞ்சம் திரும்பி போய்ப் பார்ப்போமானால் மாவிலாற்றிலிருந்து சண்டை தொடங்கிய நாளிலிருந்து கிளிநொச்சியை படையினர் கைப்பற்றும்வரை புலிகளின் இணையதளங்கள் மக்கள் சாவதாக அழுது வடிக்கவில்லை.
அப்பொழுதெல்லாம் புலிகள் நாகர்கோவிலில் வைத்து படையினருக்கு பாடம் படிபித்து விட்டார்கள் அதில் 350ஆமிக்காரர் மாண்டு போனார்கள், 540பேர் காயம்பட்டு அனுராதபுர ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்கள், முகமாலையில் புலிகள் படையினரை முறியடித்து விட்டார்கள், மணலாற்றில் வைத்து படையினரை மண்ணைக்கவ்வ வைத்துவிட்டார்கள் 1000க்கு அதிகமான ஆமி செத்துபோனார்கள், வன்னிகுள் படையினர் காலடிவைத்தால் காலே இருக்காது, தலைவர் இன்னும் சுண்டுவிரலை காட்டவில்லை, இன்னும் சண்டையே வன்னிக்களத்தில் தொடங்கவில்லை எனிதான் தொடங்க போகிறது, தலைவர் ஆகாயத்தால் குதிக்கப் போகிறார்; என்று ‘நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக” புலியூடகங்கள் புழுகு, புழுகு என்று புழுகி பல கதைகள் சொல்லி புலம்பெயர் புலியாதரவாளர்களை குசிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதெல்லாம் மக்களும் சாகவில்லை, புலிகளும் சகவில்லை மாறாக படையினர்தான் இறந்ததாகவும், காயமடைந்ததாகவும் பறைசாற்றி கொண்டார்கள் சிலநேரங்களில் மக்கள் இறந்தாலும் அது ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட தாக்குதல்களால் தான் பொதுமக்கள் இறந்ததாக புலியூடகங்கள் பிரசுரிக்கும். இதில் இன்னும் ஒரு முக்கியமான விடயம் யாதெனில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட பிரபாகர கிரிமினலும், பொட்டம்மான் என்கின்ற கிரிமினலும் சகோதர படுகொலைகளை குறைத்துக் கொள்ளவில்லை முடியுமானவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்கத்தினரை நஞ்சுயூட்டி மயக்கி கொன்றதிலிருந்து பல்வேறுபட்ட கொலைச் சம்பவங்களை இடைபட்ட காலங்களில் நிறையவே செய்தார்கள். மகேஸ்வரியக்காவை கொலை செய்ததிலிருந்து..
‘யார், யார் என்னென்ன நடக்க வேண்டும் என்று நாளும் விரும்பினார்களோ அதுவே நடந்தது பின் அவர்களே அது நடந்து விட்டதாக அழுகின்றார்கள்”
அதாவது ஐனவரியிலிருந்து, புலித்தலமைகள் தங்களின் உயிரையும், புலிப் போராட்டத்தையும் காப்பாற்றப்பட வேண்டும் என்பற்காக வன்னி மக்கள் நாளும் பெருந்தொகையானோர் அரசபடைகளால் கொல்லப்பட வேண்டும் என்றுதான் நாளும் நினைத்தார்கள். அதுவே நடந்தது, நடந்தும் முடிந்து விட்டது. பின்பு மக்கள் இறந்து விட்டதாக புலம்பெயர் புலியாதரவாளர்களும், புலிப்பினாமியூடகங்களும் இப்போ அழுது வடிக்கிறார்கள். கடைசிக்கட்ட போரில் 25ஆயிரம் பேர், 50ஆயிரம்பேர் செத்ததாக சொல்லுகிறார்கள். ஒவ்வொரு புலியாதரவு இணையங்களும், ஒவ்வொரு புலி ஆதரவு ஆசாமிகளும் வௌ;வேறு தொகையானோர் இறந்து விட்டதாக குறிப்பெழுதுகிறார்கள். ஆனால் இந்த தொகைகளை குறிபிட்டுக் காட்டும் பொழுது கூடுதலான தொகைகளையே குறிப்பிட்டுக் காட்டுவார்கள்.
இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இவர்கள் ஏன் இப்படி இந்த கூடுதலான தொகைகளை குறிபிட்டு காட்டுகிறார்கள் என்றால் இறந்தவர்களின் மேல் கொண்ட அனுதாபத்தில் அல்ல. அவர்களுடைய விருப்பம் அதுவாக இருந்தது. ஒரு குறிபிட்ட நாளில் இன்று 300பொதுமக்கள் இறந்தார்கள் என்று புதினம் இணையதளம் பிரசுரிகின்ற போது இதேநாளில் சங்கதி என்கின்ற இணையதளம் 540பேர் இறந்தார்கள் என்று பிரசுரிக்கிறார்கள். இதிலிருந்து என்ன நமக்கு புரிகிறது என்றால் இந்த மனிதர்களின் இறப்பை இவர்கள் விளம்பரமாக்கினார்கள் என்பதேயாகும்.

யாரை காப்பாற்றுவதற்காக, எதற்காக இதையொல்லாம் செய்தார்கள்? பயங்கரவாதியும், பிரபலகேடியுமான பிரபாகரன் என்கின்ற தனிமனிதனையும் அவர் நடத்திய பயங்கரவாத போராட்டத்தையும் காப்பாற்றுவதற்காகவே இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்.
புலியூடகங்களின் மூலம் கடைசிக்கட்ட நாட்களில் முள்ளிவாய்கால் பிரதேசத்திலிருந்து சூiசுயிட்ட மரண ஓலம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. 25.000 ஆயிரம் பேர் இறந்து விட்டார்களாம் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மரணமடைந்திருக்கீனம் உங்களுக்கு நான் சொல்லுவது விளங்குதா…?, விளங்குதா..? என சூசை முள்ளிவாய்கால் பிரதேசத்திலிருந்து போட்ட மரண ஓலத்தை பதிவுசெய்து புலியூடகங்கள் போட்டிருந்தார்கள்.
சூசைக்கு அங்கிருந்த மக்கள்மேல் சரியான பாசம்தானே? அல்லாவிட்டால் சூசை 25ஆயிரம் மக்கள் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மக்களை எண்ணிதானே பார்த்தவர்? இதெல்லாம் இவர்கள் தங்களை பாதுகாக்க போட்ட நாடகங்கள் என்று எங்களுக்கு தெரியாதது தானே?
இதில் இன்னும் ஒரு முக்கிமான விடயம் யாதெனில் பிரபாகரன், பொட்டம்மான், சூசை போன்ற கொஞ்சபேரால்தான் இவ்வளவு சனமும் இறந்தது அதை நிரூபிப்பதற்கு ஒரேஒரு காரணம் போதும். அதாவது நாளந்தம் எத்தனையோ செல்களை படையினர்கள் ஏவினார்கள், பொஸ்பரஸ் குண்டுபோட்டு மக்களை அழித்ததாக சொல்லுகிறார்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள் என பல்வேறுபட்ட தாக்குதல்களை படையினர் பொதுமக்கள் மீது நாளாந்தம் நடத்தி பொதுமக்களை சாகடித்ததாக சொல்லுகிறார்;கள். அப்படியானால் யுத்தம் முடியும் கடைசிகட்ட நாட்கள் மட்டும் இவங்கள் எங்கே பாதுகாப்பாக இருந்தார்கள்? இவர்கள் ஆகாயத்திலிருந்தா கடைசிகட்ட போரை நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதே நமது கேள்வியாகும்? இவர்கள் தங்களுடைய உயிர்களை பாதுகாப்பதற்காக மக்களை கடைசிகட்ட நாட்கள் மட்டும் பலிகொடுத்துக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கிறார்;கள் என்பதே நிதர்சனமாகும்.
இப்போ நான்சொல்ல வந்தவிடயம் என்னவென்றால், கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதிலிருந்து புலிகளும், புலம்பெயர் புலிப்யூடகங்களும் தமிழர்கள் சாகிறார்கள், தமிழர்கள் சகிறார்கள் எனச்சொல்லி அழவெளிகிட்டு மே மாதம் 17திகதிவரை வரை அழுதார்கள். அந்த நாட்கள் முழுவதும் தமிழர்கள் செத்தாhர்கள், தமிழர்கள் செத்தார்கள், தமிழர்கள் செத்தார்கள் என்பதுவே உண்மையாகும். மே 17திகதி முள்ளிவாய்கால் பிரதேசத்திலிருந்த புலிகளின் அழுகையும், புலம்பெயர் புலியூடகங்களின் அழுகையும், புலம்பெயர் புலிப்பினமிகளின் அழுகையும் ஓய்ந்து விட்டது அதோடு தமிழர்கள் தப்பிக் கொண்டார்கள் தமிழர்கள் இறப்பதும் முடிவுக்கு வந்தது.
மீண்டும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.. புலிகளும், புலியாதரவாளர்களும் தான் எப்பொழுதுமே தமிழர்கள் சாகிறார்கள், தமிழர்கள் சாகிறார்கள் என அழுது கொண்டிருக்கிறார்கள். புலிகளும், புலம்பெயர் புலியூடகங்களும், புலிப்பினாமிகளும் தமிழர்களுக்காக அழுகிறார்கள் என்றால் தமிழன் செத்தான், செத்துக் கொண்டிருக்கிறான், தமிழன் சாகப்போறான் என்று அர்த்தம் கொள்ள வேண்டியது தான்.
இதுவரை இறந்ததை விட எனிதான் தமிழர்கள் சாகப்போகிறார்கள். எதை வைத்து நான் இதை சொல்லுகிறேன் என்றால் வவுனியாவில் உள்ள மினிக்காம்புக்குள் முள்ளுக் கம்பிகளுக்குள் சிக்கியிருக்கும் 3லட்சத்துக்கும் மேற்பட்ட வன்னி மக்களை நினைத்து மீண்டும் புலம்பெயர் புலியூடகங்களும், புலம்பெயர் புலிகளும் அழ வெளிக்கிட்டார்கள். ஆகவே அந்த மக்களுக்கு உயிராபத்து வந்துவிட்டது என்று நினைக்க வேண்டியது தான்.
இதில் ஒரு நல்லவிடயத்தை அரசாங்கம் செய்துள்ளது அதாவது வன்னியில் உள்ள அகதி முகாம்புகளுக்குள் யாரும் இலகுவில் போக முடியாது, எந்த நிறுவனமும் எளிதில் அரசின் அனுமதியின்றி அந்த மக்களுக்கு உதவி புரிய முடியாது என்ற மாதிரியான கட்டுப்பாட்டை அரசு வித்தித்துள்ளதால் புலம்பெயர் புலிமுகவர்களாளால் வெளிநாடுகளில் அந்தமக்களை காட்டி பணம்பண்ண முடியாமல் போய்விட்டது. அல்லாவிட்டால் கதையே வேறு, 3லச்சம் நமது மக்கள் அகதியாக இருக்கிறார்கள என்று சொல்லி சுனாமி வந்தபோது காசு சேர்த்தது மாதிரி சேர்த்திருப்பார்கள்.
அடுத்தபகுதியில் சந்திப்போம்..
–கி.பாஸ்கரன்-சுவிஸ்
–கி.பாஸ்கரன்-சுவிஸ்
Thanks:
No comments:
Post a Comment