Monday, March 26, 2012

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன



கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட
www.doenets.lk
Thanks: LankaMuslim

No comments:

Post a Comment