Wednesday, April 11, 2012

இலங்கையில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ்!


இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பூகம்பங்களினால் இலங்கையில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது. மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment