[ வீரகேசரி ]
இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளைக் கோரியுள்ளார்.
குணரட்ணம் பிழையான தகவல்களை வழங்கி பிரயாணம் மேற்கொண்டுள்ளதால் அவரை உடனடியாகக் கைது செய்யவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் அவுஸ்திரேலியாவில் பிரஜா உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக பல மோசடிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilwin
No comments:
Post a Comment