சவூதி அரேபியா ரியாத் நகரில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சில ஊடங்கள் தவறான தகவலை வெளியிட்டமைக்கு அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வருந்துகிறது.
எங்கும் ரிஸ்வி முப்தி தம்புள்ள மஸ்ஜித்தை தகர்ப்பதற்கு அல்லது இடமாற்றுவதற்கு கோரவும் இல்லை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவும் அந்த சிந்தனைக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை என்று தெரிவித்துள்ளது.Thanks- LM
No comments:
Post a Comment