தம்புள்ளை விவகாரத்தில் பள்ளிவாசல் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும். என்ற முடிவானது உலமாக்கள் , முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
அன்மையில் ஜம்இயதுல் உலமாவின் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தற்போது இருப்பது போன்று பள்ளிவாசல் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும் என்ற முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும் அதற்கு ஜனாதிபதி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் சமமான உரிமை உண்டு என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
Thanks:LM
No comments:
Post a Comment