ஸ்ரீ லங்காவில் புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆன்லைன் கும்பல் முகபுத்தக்திலிருந்து (Facebook) பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆபாச இணையதளத்திற்கு (Adult Website) விற்றுக்கொண்டு இருக்கிறது, இதில் முகபுத்தகதிலிருக்கும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆபாச இனைய தளங்களில் உள்ள நிர்வாண பெண்களின் படங்களோடு கை தேர்ந்த வரைகலை (Graphic Designers) நிபுணர்களை ஒட்டு வேலை செய்து பிரசுரித்து கொண்டிருக்கிறது.
இது நூறு சதவிகிதம் உண்மையான புகைப்படங்களை போன்றே செய்யப்பட்டு பத்து டாலர் விலைக்கு விற்க படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் நிச்சயமான பெண்களுக்கு திருமணம் நின்று விடுவதும் - திருமணமான பெண்களுக்கு விவாகரத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உண்மையான செய்திகள் கிடைத்துள்ளது மேலும், இவ் விபரீதத்தில் இருந்து காத்து கொள்ள தயவு செய்து பெண்கள் தங்களது போட்டோகளை முகபுத்தகத்தில் அப்லோட் (Upload) செய்ய வேண்டாமென அறிவுறுத்த படுகிறது.....
No comments:
Post a Comment