பிரிட்டினில் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்பாண முஸ்லிம்கள் குடும்பமாக வாழும் பகுதிகளில் Jaffna Muslim Association UK- இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் லண்டன் லெஸ்டர் பகுதியில் மௌலவி ஸபீக் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இப்தா நிகழ்வு இடம்பெற்றது இதில் அந்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் கலந்துகொண்டனர் .
JMAயும் பிரித்தானியாவில் வாழும் யாழ் முஸ்லிம் மக்களுடைய இஸ்லாமிய சமூக வாழ்வு பற்றி பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய தலைமுறையினருக்கும், அடுத்த தலமுறையினருக்கும் உரிய சமூக நல வழிகாட்டல்கள், கலாச்சார சீரமைப்பு செயற்திட்டங்கள், தாயகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்வதற்கு JMA திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
| JMA Team |
| JMA - Is one of the oldest association in UK |
No comments:
Post a Comment