Sunday, September 16, 2012

பிரிட்டனிலிருந்து 3 விமானங்களில் 500 இலங்கையர் திருப்பியனுப்பி வைக்கப்படுவர்



இங்கிலாந்தில் வசித்து வருகின்ற இலங்கைத் தமிழர்களில் பெருந்தொகையானோர் எதிர்வரும் புதன்கிழமை திருப்பியனுப்பப்படவுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் இந்தப் புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
AFP

No comments:

Post a Comment