நகர பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களின் மத்தியில் சிங்கள இனவாதிகளால் விநியோகிக்கப்பட்ட சிங்கள மொழியிலான துண்டுப் பிரசுனை இத்துடன் வெளியிடுகிறோம். பெரும்பான்மை இனத்தவரின் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நச்சுக் கருத்துகள் பரப்பப்படுகின்றன என்பதையும், இதுபோன்றவர்களின் செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை எமது
சமூகம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை முன்கூட்டி அறிந்து நாம் எம்மில் எத்தகைய மாற்றங்களை எற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை எமது சமூகத் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இந்த முயற்சி என்று கூறி குறிப்பிட் துண்டுப் பிரசுரத்தின் ஒரிஜினல் நேரடியான இத்துடன் ....







No comments:
Post a Comment