அதேவேளை சந்திப்பின் போது, குஜராத் முதலமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ரணில் கேட்டுக்கொண்டுள்ளார். ஜே.ஆர். ஜயவர்தன அரசியல் விஞ்ஞான பீடத்தில் உரையாற்றுவதற்காக இந்த அழைப்பை ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்ததுடன், அதனை நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டுள்ளார். நரேந்திரமோடி பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், ரணில் விக்ரமசிங்க அவரை சந்தித்துள்ளமை குறிப்பிடதக்கது.
Tuesday, January 24, 2012
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment