கொலன்டில் ... இஸ்லாமிய பெண்கள்

பிரான்சை தொடர்ந்து, நேற்று கொலன்ட் உள்நாட்டு அமைச்சகம் அடுத்த
ஆண்டு முதல் பர்தா அணிய தடைசெய்யும் சட்டம் பூரணமாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் முகத்தை மறைத்தபடி செல்லுதல், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாதபடி ஆடைகளை அணிந்து அதற்கு மதரீதியான விளக்கங்களை சொல்லுதல் போன்ற விடயங்களை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.
பர்தா அணிய தடை!....

No comments:
Post a Comment