ஆனால் அது நிஜமான சூரியன் அல்ல என்று சிறிது நேரத்தின் பின்னரே அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
அதாவது அவ்விடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கிலேயே இந்த பிரமாண்டமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது 60,000 மின்குமிழ்களை பயன்படுத்தி சூரியனை போன்ற அமைப்பில் ஒரு போலி சூரியனை உருவாக்கியுள்ளனர்.
இந்த போலி சூரியனானது ஒரு காற்பந்தைப்போல் 30,000 மடங்குகள் பெரிதாக அமைக்கப்பட்டதுடன் அதன் மொத்த பரப்பளவு 200 சதுர மீற்றர்களாகும். அத்துடன் இதன் நிறையானது சுமார் 2,500 கிலோ கிராம்கள் ஆகும்.
No comments:
Post a Comment