Wednesday, February 01, 2012

யாழ் கிட்டு பூங்கா வளாகத்தை படையினருக்கு சொந்தமாக்கிய அரச அதிகாரிகள்



யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்கா வளாகத்தை படையினருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சில அரச அதிகாரிகள் முனைப்புக் காட்டிவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த பகுதியில் படையினரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
யாழ் பருத்தித்துறை வீதியில் சுமார் 2ஏக்கர் நிலப்பகுதியில், முத்திரைச்சந்தி சந்தைக்கு அருகில் சிறுவர் பூங்காவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு இந்த இடத்தில் ஒரு பூங்காவை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment