Thursday, February 02, 2012

அர்ஜென்டினாவுடன் மோதல்: இங்கிலாந்து போர்க்கப்பல் பாக்லாந்துக்கு !



WEDNESDAY, FEBRUARY 1, 2012



இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது. சமீபகாலமாக அர்ஜென்டினா மீண்டும் பாக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- அர்ஜெண்டினா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.



அர்ஜென்டினா திடீரென தாக்கி விடக்கூடாது என கருதி இங்கிலாந்து பாக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ் டான்ப்லெஸ் பாக்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இது தவிர நீர் மூழ்கி கப்பல்களும் அங்கு சென்றுள்ளன. அர்ஜென்டினாவுடன் மோதல் காரணமாகத் தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, வழக்கமான ரோந்து பணிக்காகத் தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது என்று பதிலளித்தனர்.

No comments:

Post a Comment