தமிழர்களின் வீரத்தலைவன், சூரியதேவன், மறத்தளபதி, தேசியத்தலைவன் என்றெல்லாம் புகழப்பட்ட, போற்றப்பட்ட ஓர் உயிர் பயந்தாங்கொல்லி இறுதியில் சரணடைந்து நாயை போல செத்துப்போன வீர வரலாறு, ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத வடுவாகும்.
இராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனிடம் கடைசியாக சையனைட் குப்பியும் ஒரு கோப்பை சோறும் கொடுக்கப்பட்டதாம். வீரத்தலைவன் சயனைட் அடித்து வீரச்சாவை தழுவுவான் எனப்பார்த்தால் பரதேசி எந்தவித வெட்கமுமில்லாமல் சோற்றை குலைத்தடித்து தின்றதாகவும் இறுதியில் தலையில் கோடரியால் கொத்தப்பட்டு சாகடிக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. எது உண்மையோ எது பொய்யோ, பிரபாகரன் சரணடைந்து செத்துப்போனது மட்டும் சத்தியமான உண்மை.
பிரபாகரனது இராணுவ தந்திரோபாயம் எல்லாம் தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு போதும் இருந்ததில்லை. தனது இருப்பை தக்க வைத்து கொள்ள இறுதி வரை மக்களை பாதுகாப்பு அரணாக வைத்து, அந்த மக்களையே முள்ளி வாய்க்கால் வரை பலவந்தமாக கொண்டு போய் அவர்களையும் அழித்து தானும் அழிந்து போனதுதான் அவனுடைய அரசியல் மற்றும் இராணுவ தந்திரோபாயமாகும்.
30 வருடங்களிற்கு மேலாக கட்டுக்கோப்பாக வளர்த்த தமிழ் தேசியத்தில் ஊறிப்போன பாசிஸ இயக்கம் சொந்த மக்களை பலி கொடுத்து, பஞ்ச பரதேசிகளாக்கி, அங்கவீனர்களாக்கி, அநாதைகளாக்கி, விதவைகளாக்கி அழிந்து போனது மட்டுமல்ல, கே.பி. என்றும் நெடியவன் என்றும் உருத்திர குமார் என்றும் பிரிந்து சீரழிந்து நாற்றமெடுத்து போனது தான் மிச்சம். இவர்களின் இறுதி இலக்கும் இதுவாகி போயிற்று.
நோர்வே யூதன் வந்த போது அவனை பிடித்து அரசியல் ரீதியாக ஏதாவது தீர்வை பெற்றிறுந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் காட்டில் இருந்து கொண்டு சிங்கராலும், கணவாயும், மானிறைச்சியும், மரைஈரலும் என ரோஸ் பண்னி டெவில் பண்ணி விதம் விதமாக தின்று கொழுத்து பன்டி போல் உடம்பை வளர்த்த பிரபாகரனிற்கு அரசியல் சாணாக்கியம் என்றால் என்ன என்று தான் கேட்ப்பான். அல்லது அதையும் மண்டையில் போடு என்று சொல்வான்.
சக இயக்கங்களை அழித்தொழித்து, சபாரத்தினத்தின் இரத்தம் குடித்து, பத்மநாபாவை குதறியெடுத்து, பலமிக்க புளொட்டினை சிதறடித்து சின்னாபின்னமாக்கி, கிழக்கிலங்கை முஸ்லிம்களை படுகொலை செய்து, பள்ளிவாசலில் தொழுத அப்பாவிகளை கொன்றொழித்து அவர்கள் இரத்தத்தில் நீராடி, யாழ், மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடி, அவர்களை அகதியாக்கி, அவர்களின் வாழ்க்கையை நாசம் பண்ணியதை தவிர இவன் செய்தது தான் என்ன?
இவன் இறப்பதற்கு முன் பலவானாக இருந்த காலங்களிலேயே இவனது அக்கிரமங்கள் பற்றி புலம் பெயர் மாற்று தளங்களில் எழுதியுள்ளோம். எவன் சுடுவான், எப்போது சுடுவான் என தனது வாழ்நாளில் பயந்து பயந்து பங்ரினுள் பதுங்கி வாழ்ந்த ஒரு பயந்தாங்கொள்ளி இறுதிவரை தனது மரணத்தை கூட தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாதவாறு நந்திக்கடலில் அநாதைப் பிணமாக எரிக்கப்பட்டான்.
தமிழ் சமூகத்தில் இருந்த எத்தனையோ அற்புதமான சிந்தனைவாதிகளை, தலை சிறந்த கல்விமான்களை, புத்திஜீவிகளை, தன்னலம் கருதாத மாற்று இயக்க உறுப்பினர்களை கொன்றொழித்த பிரபாகரனிற்கு இந்த மரணம் இறைவன் கொடுத்த தண்டனை.
எங்கோ ஒரு மூலையில் முஸல்லாவின் (தொழுகை விரிப்பு) முதுகில் அமர்ந்து கேட்ட முஸ்லிம் கிழவியின் துஆ (பிரார்த்தனை) கூட அவனிற்கு இந்த தண்டனையை இறைவன் புறத்திலிருந்து இறக்கியிருக்கலாம்.
வரலாற்றை படித்த எந்த ஒருவரும் பிரபாகரின் மரணத்தை மறுதலிக்க மாட்டார்கள். ஏனென்றால் பிரபாகரன் போன்றவர்களின் மரணங்கள் இறுதியில் இப்படித்தான் நடைபெற்றிருக்கிறது. வரலாற்றை படிக்காத அரைகுறைகள் தான் இன்றுவரை பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்ளாத ஜன்மங்கள். இந்த ஜன்மங்கள் வரிசையில் நம் சமூக விரோதிகள் சிலரும் உள்ளனர்.
அன்புடன்
ONLINE UK - Jaffna

No comments:
Post a Comment