Sunday, February 05, 2012


 64வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்..


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அநுராதபுரத்தில் இலங்கையின் 64வது சுதந்திர தின கொண்டாட்டமும், தேசத்துக்கு மகுடம் கண்காட்சியும், இன்று மாலை வேலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய சுதந்திரதின வைபவத்தில் அமைச்சர்கள், அரச உயர்மட்ட அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து 

No comments:

Post a Comment