இதனைத் தெரியாதவர் இல்லையெனலாம்.
ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இது விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் மேற்கொள்கின்றது.
இதன் கணனித் தகவல் கட்டமைப்பு கடந்த வருடம் சுமார் 13 தடவைகள் ஹெக் செய்யப்பட்டதாக அவ் அமைப்பு தெரிவிக்கின்றது.
இதன்போது அதன் ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டதுடன், முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தொடர்பான தகவல்களும் திருடப்பட்டதாக நாஸா மேலும் தெரிவிக்கின்றது.
இதன்மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பையே சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment