Saturday, March 31, 2012

கற்பழிப்பு வக்கிரம்: பொலிஸார் மூவருக்கு விளக்கமறியல்!

முறைப்பாடு மேற்கொள்ள வந்த பெண் ஒருவரை கற்பழித்தனர் என்கிற குற்றச்சாட்டில் புத்தல பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று பொலிஸார், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்கள்.

வெல்லவய நீதவான் நீதிமன்றம் இவர்களை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் காதலன் குறித்து முறைப்பாடு செய்ய வந்திருந்த பெண்ணையே நால்வரும் கற்பழித்து இருக்கின்றார்கள்.

TamilCnn

No comments:

Post a Comment