இச் சம்பவம் இன்று (26) திங்கள் கலை இடம்பெற்றுள்ளது.
மகளிர் தினத்தன்று[???] 10 பெண்களுக்கு முச்சக்கரவண்டிகள் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டு அதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரமும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த 10 பெண்களில் ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Adadarana-
No comments:
Post a Comment