தலிபான்களை ஒடுக்குவதற்காக வந்த நேட்டோ படையினரின் முக்கிய பொருட்கள், உபகரணங்கள் பாகிஸ்தான் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேட்டோ படையினருக்கு வழங்கப்படும் கத்திகள், குண்டு துளைக்காத ஆடைகள், முதலுதவி சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டு பாகிஸ்தானின் பெஷாவர் சந்தைகளி்ல் தாராளமாக விற்பனையாகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற உபகரணங்கள் ஆப்கானிஸ்தானின் பக்ராஹம் என்ற அமெரிக்க விமானப் படைத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்பு சாலைவழியாக பாகிஸ்தான் சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய பொருட்கள் தரமானதாக இருப்பதால் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனையாகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment