Sunday, March 25, 2012

க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்

 

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தற்போது பெறுபேறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். 

கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சையில் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகள் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர். 

சாதாரண தர பரீட்சைக்கு அதிக பாடசாலை மாணவர்கள் தோற்றியமை வரலாற்றில் கடந்த வருடமே முடில் தடவையாகும்

No comments:

Post a Comment