இந்தியா :இஸ்ரேல் பாலஸ்தீனிலும் ,அமேரிக்கா ஈராக் ,ஆப்கானிலும் செய்கின்ற கொடுமைகள் வெளி உலகத்திற்கு தெரியவந்துடுது ,ஆனால் இத்தனை காலமாக கஷ்மீரில் இதே கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் செய்கிறோமே அப்போ நாங்கதானே கெட்டிக்காரர்கள் .
குறிப்பு ;நீ இந்த உலகை ஏமாற்றலாம்.இந்த உலகை படைத்தவனை ஏமாற்றமுடியாது ,
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
No comments:
Post a Comment