1.திருவாளர் கே. சங்கரப்பிள்ளை 1912 தொடக்கம் 1928
2.திருவாளர் சிவசுப்ரமணியம் 1928 தொடக்கம் 1933
3.திருவாளர். சண்முகசுந்தரம். 1933 தொடக்கம் 1939
4.திருவாளர். பரராசசிங்கம் 1939 தொடக்கம் 1943
5.திருவாளர். எஸ்.தமபிராசா ஐயா 1943 தொடக்கம் 1961
2.திருவாளர் சிவசுப்ரமணியம் 1928 தொடக்கம் 1933
3.திருவாளர். சண்முகசுந்தரம். 1933 தொடக்கம் 1939
4.திருவாளர். பரராசசிங்கம் 1939 தொடக்கம் 1943
5.திருவாளர். எஸ்.தமபிராசா ஐயா 1943 தொடக்கம் 1961
இவர்களுள் முதல் நான்குபேரும் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்புகின்றோம்.
எனவே இவர்களது உறவினர்கள் அவர்களது புகைப்படங்கள் அவர்களைப்பற்றிய குறிப்புக்கள், முகவரிகள், மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை எங்களது மின்அஞ்சலுக்கோ அல்லது தபால் முகவரிக்கோ அனுப்பிவைத்தால் நன்றியுடைவர்களாக இருப்போம்.
தபால் முகவரி
அலிகார் நூற்றாண்டு விழா செயலகம்
மட்.அலிகார் தோசிய கல்லூரி
ஏறாவூர்
அலிகார் நூற்றாண்டு விழா செயலகம்
மட்.அலிகார் தோசிய கல்லூரி
ஏறாவூர்
தகவல் அனுப்பியவர்: எஸ்.எம்.எம்.பஷீர்
No comments:
Post a Comment