சுனாமிக்கு பின்னர் ஒரு வருடங்களில் ஜப்பான் மீண்டெழுந்த போதிலும்.. புகைப்படங்கள்
- Tuesday, 06 March 2012 16:00

சுனாமிக்கு பின்னர் ஒரு வருடங்களில் ஜப்பான் மீண்டெழுந்த போதிலும்.. புகைப்படங்கள் Photographs by James Nachtwey.
அணு உலைக்கு அண்மையில் காணாமல் போனவர்களின் தடயங்களை இன்று வரை தொடர்ந்து தேடும் பொலிஸார்.


இறந்தவர்களின் ஆடைக்குவியல் மீழ் சுழற்சி செய்யமுடியாமல் குவிந்து கிடக்கின்றது




இறந்தவர்களை நினைவுகூறும் உறவினர்கள்




கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட கழிவுகளை பாதுகாப்பாக மூடிவிடுகின்றனர்


lightbox.time.com
சுனாமிக்கு பின்னர் ஒரு வருடங்களில் மீண்டெழுந்த ஜப்பான் - புகைப்படங்கள்




சுனாமி அலைகளின் பின் மீண்டெழுந்த ஜப்பான் நகரங்கள்





No comments:
Post a Comment