சோனக தெருவின் நிலங்கள் அந்நிய இனத்தினரிற்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக யாழ் முஸ்லிம் சம்மேளனம் எடுத்த காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக நில விற்பனை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் இடைத்தரகர்களை நேரடியாக சந்தித்து பேசியதன் மூலம் இது ஓரளவு சாத்தியமாகியுள்ளது. ஆனால் திரை மறைவில் காணிகள் கைமாறி ஒப்ந்தங்கள் தமிழ் சட்டத்தரணிகள் ஊடாக பதிவு செய்யப்படும் நிகழ்வுகளிற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.
ஒரு சிறிய உதாரணம். ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ள ஒரு சிறிய இடம். முஸ்லிம் உரியைாளரின் இறுதி விலை ஐந்து இலட்ச ரூபா. அதை கொள்வனவு செய்ய தயாராக உள்ள இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் முடியுான ஆக கூடுதல் விலை நான்கு இலட்சத்தி ஐம்பதாயிரம். ஐம்பதாயிர ரூபா விலை வித்தியாசத்தில் காணி அந்தரத்தில் நிற்கிறது. இந்த இழுபறியின் இடையில் தலை நீட்டிய தமிழ் முதலை ஆறு இலட்ச ரூபாவிற்கு அதை ஒரேஅடியாக கேட்கிறது. வாலை ஆட்டுவது போல காசை ஆட்டி காட்டுகிறது. முபீன் காக்காவின் முகத்தை பார்க்க வேண்டும். அதிலும் அவர் வாயில் வரும் வசனங்களை வேறு கேட்க வேண்டும் எனும் பயத்தில் திரிசங்கு சொற்க நிலையில் வீட்டின் உரிமையாளர்.
இந்த பிரச்சனைக்கான தீர்வு தான் என்ன? உரிமையாளரிற்கு ஐம்பாதாயிரம் குறைக்க முடியாத நிலை. ஏழரை இலட்சம் சொன்ன காணியையே இப்போது ஐந்து இலட்சம் வரை குறைத்துள்ளார். இதற்கு மேல் அவரிற்கு இயலாது. வாங்குபவரிற்கு அவர் எப்படி அந்த நாலு ஐம்பதை புரட்டினார் என்பது இறைவனிற்கும் அவரிற்கும் தான் தெரியும். தமிழ் முதலையோ வாயை பிளந்தவாறு நிற்கிறது. வாலையும் ஆட்டுகிறது. அதற்கு பின்னால் குரகடைல், அலிகேட்டர் என வரிசையாக வரும் காணி வாங்க. இல்லை இல்லை காணிகளை, முஸ்லிம் காணிகளை விழுங்க. புரோக்கர் இவர்கள் மூவரிற்கும் மத்தியில் அப்பலோ சேக்கஸ் காட்டுகிறார். பிரிஸ்டல் பத்துகிறார். டீ குடிக்கிறார். என்னென்னவோ சொல்லுகிறார். இடைக்கிடையே “எல்லாம் சரி வரும்” என்று அடிக்கடி சொல்கிறார். இது தான் சோனக தெரு.
சகோதரர்களே, நாம் கொஞ்சம் கொஞ்சமாக தோற்று போகிறோம். சட்டரீதியான நில ஆக்கிரமிப்பின் முன் நாம் மண்டியிட்டு மரணிப்பதை விட வேறு வழியில்லை. இந்த நச்சு சக்கரம் நிறுத்தப்படல் வேண்டும். இதற்கான மாற்று வழிகள் பற்றி நாங்கள் மட்டும் சிந்தித்து எதுவும் ஆகப்போவதில்லை. நீங்கள் சிந்தியுங்கள். பிரச்சனையின் பாரதுரத்தை புரிந்து கொள்ளுங்கள். நாளைய முஸ்லிம் சந்ததியை உங்கள் சொந்த சந்ததியாக நினையுங்கள். உங்கள் மூளைகளின் சிந்தனைகளை நிறுத்தி, இதயங்களால் உணருங்கள். ஆன்மாக்களால் உள்வாங்குங்கள். புரியும். நிச்சயமாக புரியும்.
யாழ் சோனக தெரு நம் கண் முன்பாகவே ஒரு தமிழ் பிரதேசமாக மாற்றப்படுகிறது. கிறிஸ்தவ பிரதேசமாக மாற்றப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற தேசங்களில் உள்ள நகரங்களில் முஸ்லிம்களால் கிறிஸ்தவ சேர்ச்சுகள் வாடகைக்கும், குத்தகைக்கும் எடுக்கப்பட்டு மஸ்ஜித்களாக இயங்குகின்றன. நாளைய சோனக தெருவின் பள்ளிவாசல்களை வாடகைக்கு கோயில்களாகவும், சேர்ச்சுகளாகவும் மாற்றும் காலம் வராது என நாம் நினைத்தாலும், அவர்கள் வர வைப்பார்கள்.
யாழ் முஸ்லிம் சம்மேளனம் இடைதரகர்களுடன் பேசியதுடன் நின்று விடாமல் புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களிற்கான கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து பிரச்சனைகளை விளங்கப்படுத்தி அந்நியவரிற்கு காணிகளை விற்பதில்லை எனும் உறுதி மொழியை ஏதோ ஒரு வகையில் பெறல் அவசியம். தேர்தல் காலங்களில் ஒவ்வொரு பிரதேசங்களிற்கும் சென்று கருத்தரங்குகளை நடாத்தி வாக்கு கேட்க முடியுமென்றால், ஏன் இதற்கு மட்டும் முடியாது?. செய்யுமா யாழ் முஸ்லிம் சம்மேளனம்?

Jaffna Muslim Base - UK Office
No comments:
Post a Comment